Hathras Stampede : உத்தரபிரதேச மாநிலம் (Uttar Pradesh) ஹத்ராஸ் (#Hathras) என்ற இடத்தில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட்டது. ரதிபன்பூரில் சிவன் தொடர்பான சமய நிகழ்வு (religious event) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
BREAKING NEWS ⚡
In Hathras UP Bholebaba’s Satsang stampede happened, reports say that more than 25 people lost lives#Hathras #UP #PMModi #Hindus #RaGa
pic.twitter.com/bpGnuvRUrl
— Veena Jain (@DrJain21) July 2, 2024
உத்தரபிரதேச மாநிலம் (Uttar Pradesh) ஹத்ராஸ் (Hathras) என்ற இடத்தில் நடந்த மத சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட்டது. ரதிபன்பூரில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்வு (religious event) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர் (Hathras Stampede). நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஈடா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். Etah CMO உமேஷ் குமார் திரிபாதி கூறுகையில், “இதுவரை 25 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 27 இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு மேலும் விவரங்கள் தெரியவரும்.”
#WATCH | Etah, Uttar Pradesh: Several people have died in a stampede at a religious event in Hathras.
CMO Etah, Umesh Kumar Tripathi says, “27 bodies have arrived at the post-mortem house so far, including 25 women and 2 men. Many injured have also been admitted. Further details… pic.twitter.com/7tgZEQXHEe
— ANI (@ANI) July 2, 2024
செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Also Read: Vivo T3 Lite 5G with 50MP main camera ரூ.9,999 இல் கிடைக்கும்