ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் 27 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம் | Hathras Stampede 27 Dead

ரஃபி முகமது

Hathras Stampede : உத்தரபிரதேச மாநிலம் (Uttar Pradesh)  ஹத்ராஸ் (#Hathras) என்ற இடத்தில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட்டது. ரதிபன்பூரில் சிவன் தொடர்பான சமய நிகழ்வு (religious event) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உத்தரபிரதேச மாநிலம் (Uttar Pradesh) ஹத்ராஸ் (Hathras) என்ற இடத்தில் நடந்த மத சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்ச்சி ஒன்றில் கூட்ட நெரிசல் (Stampede)  ஏற்பட்டது. ரதிபன்பூரில் சாமியார் ஒருவர் நடத்திய பிரசங்க நிகழ்வு (religious event) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்ததும் அப்பகுதி மக்கள் கூட்டம் கூட்டமாக கலைந்து சென்றனர். அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர் (Hathras Stampede). நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஈடா மருத்துவக் கல்லூரிக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர். Etah CMO உமேஷ் குமார் திரிபாதி கூறுகையில், “இதுவரை 25 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 27 இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை கூடத்திற்கு வந்துள்ளன. பலர் காயமடைந்துள்ளனர். விசாரணைக்குப் பிறகு மேலும் விவரங்கள் தெரியவரும்.”

செய்திகளை உடனுக்குடன் பெற தி டெய்லி ஸ்க்ரால் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Also Read: ஒரு மாதம் தான் இருக்கு.. ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம்.. உடனே அப்ளை பண்ணுங்க | Kalaingar Magalir Urimai Thogai Scheme Expansion

Also Read: Vivo T3 Lite 5G with 50MP main camera ரூ.9,999 இல் கிடைக்கும்

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version