நீண்ட ED விசாரணைக்குப் பிறகு, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பணமோசடி வழக்கில் கைது
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார், சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு
ஹேமந்த் சோரனின் ED காவலை ஜேஎம்எம் எம்பி மஹுவா மாஜி உறுதிப்படுத்தினார்
நூற்றுக்கணக்கான ஜே.எம்.எம் ஆதரவாளர்கள் ராஞ்சியின் மொராபாடி மைதானத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எளிய குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி இன்று ஜார்கண்ட் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சம்பாய் சோரன்
சட்டப்படி குற்றவாளியாக நீதிமன்றம் அறிவிக்கும் வரை ஒருவர் முதல்வராக தொடர்வதில் எந்த தடையும் இல்லை
ஹேமந்த் சோரன் பழங்குடியினராக இருப்பதால் அவர் குறிவைக்கப்படுகிறார். ஆனால், அவர் நமக்கு கடவுள் போன்றவர். அவருக்காக நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம்" என்று ஜேஎம்எம் தலைவர் ஜர்னா பால் கூறினார்