Delhi IAS Coaching Centre News: மேற்கு டெல்லியின் ராஜேந்திர நகரில் [Rajendra Nagar] அமைந்துள்ள பிரபல ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் திடீரென நீரில் மூழ்கியது (Delhi IAS Coaching Centre Flooded). இதில் சிக்கிய மாணவர்களை மீட்க நான்கு மணி நேரம் போராடியும் பலனில்லை. மூன்று உயிர்கள் பறிபோயின (Three Dead Delhi As IAS Coaching Centre Flooded).
Which coaching centre flooded in Delhi?
The Rao IAS Study Centre
Also Read: Gold Rate in Chennai July 28 | சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை ஜூலை 28
How did the incident at the Delhi IAS Coaching Centre occur (டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் சம்பவம் எப்படி நடந்தது)?
டெல்லியை கடந்த சில நாட்களாக கனமழை [heavy rain in Delhi] வாட்டி வதைத்து வருகிறது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை சீரழித்துள்ளது.
Three students died after the basement of an IAS training academy in old Rajender Nagar was flooded on Saturday. #RajendraNagar #Flood #RajinderNagar #NDRF #Delhi #NewDelhi #News #ias #upsc #viralvideo #children #waterlogging #bjp #aap #aamadmiparty #congress #delhifloods pic.twitter.com/6E5K3ZGz0S
— Simran Jain JOURNO (@SimranJ83463166) July 28, 2024
What is the incident detail in the Delhi IAS Coaching Centre news (டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் செய்தியில் சம்பவ விவரம் என்ன)?
நேற்றிரவு 7.20 மணியளவில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் (Delhi IAS Coaching Centre) அடித்தளம் நீரில் மூழ்கியதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது (Delhi IAS Coaching Accident). உடனடியாக ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. ஆனால் அதிக நீர் தேக்கம் காரணமாக மீட்பு பணி சிக்கலானது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு இரண்டு மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர் ஒரு மாணவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது.
What is the police report on the Delhi IAS Coaching Centre news (டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் செய்தியில் காவல்துறையின் அறிக்கை என்ன)?
காவல்துறை கருத்து: டெல்லி துணை காவல் ஆணையர் எம்.ஹர்ஷவர்தன் [M. Harshvardhan] கூறுகையில், “உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்னும் 7 அடி உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளது. மாணவர்கள் தற்போது இங்கு வர வேண்டாம்” என்றார்.
What is the casualty detail in the Delhi IAS Coaching Centre news (டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் செய்தியில் உயிரிழப்புகள் விவரம் என்ன)?
தப்பிய 30 பேர்: வெள்ளம் சூழ்வதற்கு முன் 30 மாணவர்கள் தப்பித்துள்ளனர். ஆனால் மூவர் மட்டும் சிக்கிக்கொண்டனர் (Delhi IAS Coaching Centre Death).
What is the political slugfest regarding the Delhi IAS Coaching Centre news (டெல்லி ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் செய்தியை சார்ந்த அரசியல் மோதல் என்ன) ?
அரசியல் எதிரொலி: டெல்லி அமைச்சர் அதிஷி [Minister Atishi] கூறுகையில், “குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாஜிஸ்திரேட் விசாரணை உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மறுபுறம், பாஜக [BJP] எம்பி பன்சூரி ஸ்வராஜ் [Bansuri Swaraj], “கழிவுநீர் பாதையை சுத்தம் செய்திருந்தால் இந்த சோகம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆம் ஆத்மி அரசே [AAP government] பொறுப்பு” எனக் குற்றம்சாட்டினார்.