Terabox App மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி: Terabox என்பது வீடியோக்கள் மற்றும் முக்கியமான கோப்புகள் ஆகியவற்றைப் பதிவேற்றுவதன் மூலம் பணம் சம்பாதிக்கக்கூடிய ஒரு App (செயலி) ஆகும். Terabox Appல் (செயலியில்) 1TB வரை இலவச Memory Space கிடைக்கிறது. இதில் நீங்கள் தனிப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகள் உட்பட அனைத்தும் சேமிக்க முடியும்.
Terabox ஆப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் காணலாம். TeraBox அப்ளிகேஷனை நீங்கள் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் காணலாம்
Terabox App (செயலி) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி
Terabox App (செயலி) மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி: Tera Box App தனது Appல் விளம்பரங்களை காட்டி பணம் சம்பாதிக்கிறது, அதிலிருந்து நமக்கு வருமானத்தை பகிர்ந்தளிக்கிறது
1. Terabox App New Users
Terabox App: நீங்கள் முதலில் தங்களை Terabox Appல் புதிய user ஆக பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின், மற்றவர்களுக்கு Terabox Appஐ அறிமுகப்படுத்த ஒரு Link கிடைக்கும். அதனை நீங்கள் சமூக ஊடகங்களில் பகிரலாம். அந்த இணைப்பிலிருந்து யாராவது Terrabox Appஐ download (பதிவிறக்கம்) செய்தால், ஒவ்வொரு downloadக்கும் (பதிவிறக்கத்திற்கும்) $0.13 கிடைக்கும், இது இந்திய ரூபாயில் சுமார் 8 முதல் 9 ரூபாய் ஆகும்.
இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் போன்ற பிற சமூக ஊடக தளங்களில் Tera Box Link ஐ (இணைப்பைப்) பகிர்வதன் மூலம், உங்களுடன் இணைந்திருக்கும் அனைவரையும் அணுகி, அதிகமான நபர்களை Terabox Appஐ பதிவிறக்கம் செய்து வைப்பதன் மூலம் , நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும்.
2. Terabox App Play Videos (வீடியோ பதிவேற்றம்)
வீடியோ பதிவேற்றம் மூலமும் நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க முடியும். உங்கள் வீடியோக்களை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற இடங்களில் பகிர்ந்து உங்கள் வீடியோக்களுக்கு அதிகபட்ச டிராஃபிக்கை கொண்டு வரலாம். இதற்குப் பிறகு ஒவ்வொரு 1000 பார்வைகளுக்கும் (Viewsக்கும்) $1.3 கிடைக்கும், இது இந்திய ரூபாயில் தோராயமாக ரூ.107 ஆகும் . வீடியோ அப்லோடிங் முறையில், வைரல் வீடியோ, திரைப்படம், வெப் சீரிஸ், கோர்ஸ் என எதையும் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதிக்கலாம்.
3. Terabox App Earn From Ads And Premium (விளம்பரங்கள் மற்றும் பிரீமியம் மூலம் சம்பாதிக்கலாம்)
Terabox App தங்களின் கட்டுரைகள், விடியோக்கள் மற்றும் அனைத்து கன்டென்ட்டுகளின் மேல் விளம்பரங்களை காட்டி பணம் சம்பாதிக்கலாம். உங்கள் வீடியோக்களை பார்ப்பதற்கு வரும் பார்வையாளர்களுக்கு முதலில் விளம்பரங்கள் காட்டப்படும், அதற்கு பதிலாக உங்களுக்கு பணம் கிடைக்கும்.
பெரும்பாலும் இந்த திட்டம் வைரல் வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் நபர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறதோ அந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து அதை Teraboxல் பதிவேற்றம் செய்து வைக்கவும். இதற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் நீக்கப்பட்ட பிறகு, அத்தகைய வீடியோக்களை இங்கே காணலாம்.
4. Terabox App Paid Content
Terabox App உங்களுக்கு ID மற்றும் Password கொடுக்கப்படும். உங்களின் வீடியோக்கள் மற்றும் பயனுள்ள வீடியோ Courseக்களை (உதாரணத்துக்கு போட்டோகிராபி course, வீடியோ எடிட்டிங் course, TNPSC பயிற்சி Course, Spoken English Course) .தேவைப்படுவோருக்கு பணம் பெற்றுக்கொண்டு அதனை அனுப்பி பணம் சம்பாதிக்கலாம்.
நீங்கள் இந்த செயலியை விரும்பினால் இதனை பதிவிறக்கம் செய்து இந்த மேல் சொன்ன அனைத்து முறைகளிலும் பணம் சம்பாதிக்கவும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த அப்ளிகேஷன் பணம் சம்பாதிக்க உங்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், எந்த திரைப்பட வெப் சீரிஸையும் பதிவிறக்கம் செய்யவும் உதவுகிறது.
App link: Terabox
எங்களின் இந்த Terabox ஆப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி இணையதள பக்கத்தை பார்வையிட்டதற்கு நன்றி. Terabox ஆப் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிரவும், இந்தக் கட்டுரையை நீங்கள் மிகவும் விரும்பி அனைத்தையும் புரிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம். இதுபோன்ற சுவாரசியமான கட்டுரைகளுக்கு, நீங்கள் எங்கள் வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தை பார்வையிடவும், மேலும் நோட்டிபிகேஷன் பட்டனை Accept செய்து எங்கள் வலைத்தளத்திலிருந்து புதிய செய்திகளை உடனுக்குடன் பெறவும்