செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன் ? Senthil Balaji Bail Today

ரஃபி முகமது
Photo | P Jawahar, EPS

Senthil Balaji Bail Today முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji)  தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அமலாக்கத்துறை (Enforcement Directorate) கைது செய்ததை எதிர்த்தும் ஜாமீன் கோரியும் செந்தில் பாலாஜி (Senthil Balaji case)  வழக்கு தொடர்ந்திருந்தார். செந்தில் பாலாஜி (Senthil Balaji)  தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை இன்று விசாரிப்பதாக கடந்த 6ம் தேதி உச்சநீதிமன்றம் (Supreme Court)  ஒத்திவைத்தது.

இந்த வழக்கு கடந்த 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடந்த 6ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​வழக்கை ஒத்திவைக்க அமலாக்கத்துறை (Enforcement Directorate) கோரிக்கை விடுத்தது. ஆனால் வழக்கை ஒத்திவைக்கக் கூடாது என்று செந்தில் பாலாஜி (Senthil Balaji)  தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஆனால், வழக்கை ஒத்திவைத்த நீதிபதிகள், மே 15ம் தேதி விசாரணை நடைபெறும் என்றும், மே 15ம் தேதி..அதாவது இன்று விசாரணை நடத்தப்படும் என உறுதி அளித்தனர்.

செந்தில் பாலாஜி (Senthil Balaji case)  மீதான வழக்கு: கடந்த மாதம் செந்தில் பாலாஜி (Senthil Balaji) யின் ஜாமீன் மற்றும் விசாரணை ரத்து தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் (Supreme Court) , அமலாக்கத்துறை (Enforcement Directorate) பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

செந்தில் பாலாஜி (Senthil Balaji) யின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி (Senthil Balaji)  தரப்பில் வாதிடுகையில், அமலாக்கத்துறை (Enforcement Directorate) விரும்புவதால் வழக்கு தாமதமாகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அமலாக்கத்துறை (Enforcement Directorate) இன்று பதில் மனு தாக்கல் செய்த நிலையில் செந்தில் பாலாஜி (Senthil Balaji)  இதனை குறிப்பிட்டுள்ளார்.

இன்று அமலாக்க இயக்குனரகம் பதில் மனு தாக்கல் செய்தது. அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த பதில் மனுவில், செந்தில் பாலாஜி (Senthil Balaji) யின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பதிலில் அமலாக்கத்துறை (Enforcement Directorate) கூறியிருப்பதாவது: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னரும், எம்.எல்.ஏ., பொறுப்பில் இருந்து, செல்வாக்கு மிக்கவர்; வழக்கு தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளதால் செந்தில் பாலாஜி (Senthil Balaji) க்கு ஜாமீன் வழங்கக் கூடாது. விசாரணையின் போது செந்தில் பாலாஜி (Senthil Balaji)  ஒத்துழைக்கவில்லை.

அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி (Senthil Balaji) , தான் 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், ஆனால் வழக்கை தாமதப்படுத்தும் வகையில் கடைசி நேரத்தில் அமலாக்கத்துறை (Enforcement Directorate) பதில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினார்.

அமலாக்கத் துறைக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த வழக்கில் தாமதமாக பதிலளித்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் விரும்புவதால் தாமதிக்கவில்லை என அமலாக்கத்துறை (Enforcement Directorate) தெரிவித்துள்ளது. மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை மே 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

பிரச்சனைக்கு மேல் பிரச்சனை: சுப்ரீம் கோர்ட்டுக்கு மே 18 முதல் ஜூலை 7 வரை கோடை விடுமுறை. இதனால் மே 15ம் தேதி நிவாரணம் கிடைக்க வேண்டும்.ஜாமீன் கிடைக்காவிட்டால் செந்தில் பாலாஜி (Senthil Balaji)  ஒன்றரை மாதம் சிறையில் இருக்க வேண்டும்.

வழக்கின் பின்னணி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji arrest)  மீது அமலாக்க இயக்குனரகம் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 3000 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையின் நகல் செந்தில் பாலாஜி (Senthil Balaji) யிடம் கொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதால், அவருக்கு ஜாமீன் கிடைக்கும் நிலை இருப்பதாக கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி (Senthil Balaji) யின் மனு உச்ச நீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version