Paris Olympics 2024 India (பாரிஸ் ஒலிம்பிக் 2024) தொடரின் இரண்டாவது நாளான இன்று (ஜூலை 28) இந்திய வீரர்கள் (Indian athletes) பங்கேற்கும் போட்டிகள், நேரம் (Paris Olympics 2024 India Schedule) மற்றும் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்கும் வீரர்கள் பெயர்கள் (Paris Olympics 2024 India Players List) ஆகியவற்றை இங்கே காணலாம்.
இதில் துப்பாக்கி சுடுதல் (shooting), நீச்சல் (swimming) மற்றும் வில்வித்தை (archery) போன்ற விளையாட்டுகளில் பதக்கத்துக்கான (medals) போட்டிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 28ஆம் நாள் இந்திய வீரர்கள் (Paris Olympics 2024 India Participants) பங்கேற்கும் பாரிஸ் ஒலிம்பிக் 2024 (Paris Olympics 2024) போட்டிகள் நேர வரிசையில், விளையாட்டுகளின் வரிசையில் ((Paris Olympics 2024 India Schedule Time Table) தனித்தனியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Paris Olympics 2024 India Schedule Today (ஜூலை 28 2024 பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் – விளையாட்டுகளின் வரிசைப்படி)
12:00 – துப்பாக்கி சுடுதல் (Paris Olympics 2024 India Shooting) – 10 மீ ஏர் ரைபிள் பெண்கள் தகுதி – இளவேனில் வளரிவன் (Elavenil Valarivan) / ரமிதா ஜிண்டால் (Ramitha Jindal)
13:06 – ரோயிங் (Paris Olympics 2024 India Rowing) – ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் ரெப்சேஜஸ் – பால்ராஜ் பன்வார் (Balraj Panwar)
12:50க்கு பின் – பேட்மிண்டன் (Paris Olympics 2024 India Badminton) – பெண்கள் ஒற்றையர் குழு நிலை – பி.வி.சிந்து (P.V. Sindhu) vs பாத்திமத் நபாஹா அப்துல் ரசாக் (Fathimath Nabaha Abdul Razzaq) (மாலத்தீவுகள்)
14:15 – டேபிள் டென்னிஸ் (Paris Olympics 2024 India Table Tennis) – 64 பெண்கள் ஒற்றையர் சுற்று – ஸ்ரீஜா அகுலா (Sreeja Akula) vs கிறிஸ்டினா கால்பெர்க் (Christina Kallberg) (ஸ்வீடன்)
14:45 – துப்பாக்கி சுடுதல் (Paris Olympics 2024 India Shooting) – 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் தகுதி – சந்தீப் சிங் (Sandeep Singh) / அர்ஜுன் பாபுதா (Arjun Babuta)
15:00 – டேபிள் டென்னிஸ் (Paris Olympics 2024 India Table Tennis) – ஷரத் கமல் (Sharath Kamal) vs டெனி கோசுல் (Deni Kozul) (ஸ்லோவேனியா)
15:13 – நீச்சல் (Paris Olympics 2024 India Swimming) – ஆண்களுக்கான 100மீ பேக்ஸ்ட்ரோக் ஹீட்ஸ் – ஸ்ரீஹரி நடராஜ் (Srihari Nataraj)
15:30 – நீச்சல் (Paris Olympics 2024 India Swimming) – பெண்களுக்கான 200 மீ ஃப்ரீஸ்டைல் ஹீட்ஸ் – திநிதி தேசிங்கு (Dinithi Desingu)
15:30 – துப்பாக்கி சுடுதல் (Paris Olympics 2024 India Shooting) – 10 மீ ஏர் பிஸ்டல் மகளிர் இறுதிப் போட்டி – மனு பாக்கர் (Manu Bhaker) (தங்கப் பதக்கம் நிகழ்வு)
15:50 – குத்துச்சண்டை (Paris Olympics 2024 India Boxing) – பெண்கள் 50 கிலோ ரவுண்ட் ஆஃப் 32 – நிகத் ஜரீன் (Nikhat Zareen) vs மாக்ஸி கரினா க்ளோட்சர் (Maxi Karina Klotscher) (ஜெர்மனி)
16:30 – டேபிள் டென்னிஸ் (Paris Olympics 2024 India Table Tennis) – மனிகா பத்ரா (Manika Batra) vs அன்னா ஹர்சி (Anna Hursey) (கிரேட் பிரிட்டன்)
17:45 – வில்வித்தை (Paris Olympics 2024 India Archery) – மகளிர் அணி காலிறுதி (தீபிகா குமாரி (Deepika Kumari), பஜன் கவுர் (Bhajan Kaur), அங்கிதா பகத் (Ankita Bhakat))
19:17 முதல் – வில்வித்தை (Paris Olympics 2024 India Archery) – பெண்கள் அணி அரையிறுதி – (தகுதிக்கு உட்பட்டது)
20:00 க்கு பின் – பேட்மிண்டன் (Paris Olympics 2024 India Badminton) – ஆண்கள் ஒற்றையர் குழு நிலை – எச்எஸ் பிரணாய் (HS Prannoy) vs ஃபேபியன் ரோத் (Fabian Roth) (ஜெர்மனி)
20:18 – வில்வித்தை (Paris Olympics 2024 India Archery) – பெண்கள் அணி வெண்கலப் பதக்கப் போட்டி – (தகுதிக்கு உட்பட்டது)
20:41 – வில்வித்தை (Paris Olympics 2024 India Archery) – மகளிர் அணி தங்கப் பதக்கப் போட்டி – (தகுதிக்கு உட்பட்டது)
23:30 – டேபிள் டென்னிஸ் (Paris Olympics 2024 India Table Tennis) – 64வது சுற்று – ஹர்மீத் தேசாய் (Harmeet Desai) vs பெலிக்ஸ் லெப்ரூன் (Felix Lebrun) (பிரான்ஸ்)
Paris Olympics 2024 India Schedule Today (ஜூலை 28 2024 பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ள போட்டிகள் – விளையாட்டுகளின் வரிசைப்படி)
பேட்மிண்டன் (Paris Olympics 2024 India Badminton)
பெண்கள் ஒற்றையர் (குழு நிலை): பி.வி.சிந்து (P.V. Sindhu) vs எஃப்.என். அப்துல் ரசாக் (Fathimath Nabaha Abdul Razzaq) (மாலத்தீவு) – மதியம் 12.50
ஆண்கள் ஒற்றையர் (குழு நிலை): எச்.எஸ். பிரணாய் (HS Prannoy) vs ஃபேபியன் ரோத் (Fabian Roth) (ஜெர்மனி) – இரவு 8.00 மணி
துப்பாக்கி சுடுதல் (Paris Olympics 2024 India Shooting)
பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் தகுதி: இளவேனில் வளரிவன் (Elavenil Valarivan) – மதியம் 12.45
ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் தகுதி: சந்தீப் சிங் (Sandeep Singh) மற்றும் அர்ஜுன் பாபுதா (Arjun Babuta) – பிற்பகல் 2.45
பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டி: மனு பாக்கர் (Manu Bhaker) – பிற்பகல் 3.30
படகோட்டுதல் (Paris Olympics 2024 India Rowing)
ஆண்கள் ஒற்றை ஸ்கல்ஸ் (ரெபிசேஜ் 2): பால்ராஜ் பன்வார் (Balraj Panwar) – பிற்பகல் 1.18
டேபிள் டென்னிஸ் (Paris Olympics 2024 India Table Tennis)
பெண்கள் ஒற்றையர் (சுற்று 2): ஸ்ரீஜா அகுலா (Sreeja Akula) vs கிறிஸ்டினா கால்பெர்க் (Christina Kallberg) (ஸ்வீடன்) – மதியம் 12.15 மணி முதல்
பெண்கள் ஒற்றையர் (சுற்று 2): மனிகா பத்ரா (Manika Batra) vs அன்னா ஹர்சி (Anna Hursey) (கிரேட் பிரிட்டன்) – மதியம் 12.15 மணி முதல்
ஆண்கள் ஒற்றையர் பிரிவு (சுற்று 2): ஷரத் கமல் (Sharath Kamal) vs டெனி கோசுல் (Deni Kozul) (ஸ்லோவேனியா) – மாலை 3.00 மணி முதல்
நீச்சல் (Paris Olympics 2024 India Swimming)
ஆண்களுக்கான 100மீ பேக் ஸ்ட்ரோக் (ஹீட் 2): ஸ்ரீஹரி நடராஜ் (Srihari Nataraj) – பிற்பகல் 3.16
பெண்களுக்கான 200மீ ஃப்ரீஸ்டைல் (ஹீட் 1): திநிதி தேசிங்கு (Dinithi Desingu) – பிற்பகல் 3.30
வில்வித்தை (Paris Olympics 2024 India Archery)
பெண்கள் அணி (கால்இறுதி): இந்தியா (அங்கிதா பகத் (Ankita Bhakat), பஜன் கவுர் (Bhajan Kaur), மற்றும் தீபிகா குமாரி (Deepika Kumari)) – மாலை 5.45
பெண்கள் அணி (அரையிறுதி): இரவு 7.17 மணி முதல் (இந்தியா தகுதி பெற்றால்)
பெண்கள் அணி (பதக்க சுற்றுகள்): இரவு 8.18 மணி முதல் (இந்தியா தகுதி பெற்றால்)