Pakistan Banned Twitter: தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் (Pakisthan) உள்துறை அமைச்சகம் இன்று சமூக ஊடக தளமான ட்விட்டர் /X ஐ (Twitter X) தற்காலிகமாக தடை செய்யப்பட்டதாக (Twitter X Banned) அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதம் முதல் ட்விட்டர் /X ஐ (Twitter X) தளத்தை பயன்படுத்துவதில் பயனர்களுக்கு சிக்கல் இருந்து வந்த நிலையில் சிந்து உயர்நீதி மன்றம் இதனை சரி செய்ய அரசுக்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றத்தில் பாகிஸ்தான் Pakisthan) உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் ட்விட்டர் /X ஐ (Twitter X) தளத்தை முடக்கியதை ஒத்துக்கொண்டது.ட்விட்டர் /X ஐ (Twitter X) பாக்கிஸ்தான் Pakisthan) அரசாங்கத்தின் சட்டப்பூர்வ உத்தரவுகளை கடைபிடிக்கத் தவறியது மற்றும் அதன் தளத்தை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறியதால் தடை விதிக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்பதை நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தது.
Pakistan Banned Twitter: ட்விட்டர் /X ஐ (Twitter X) தளம் தடை செய்யப்பட்டது
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.