வைரல் வீடியோ: மும்பையில் கடற்படை விரைவுப் படகு பயணிகள் படகுடன் மோதியதில் 13 பேர் பலி | Mumbai Boat Accident

ரஃபி முகமது

Mumbai Boat Accident: மும்பை படகு விபத்து: 2024 டிசம்பர் 18 அன்று இந்திய நவீன ஸ்பீட் போட் (Indian Navy speedboat), பயணிகள் கப்பல் Neelkamal உடன் மோதியது (Mumbai Boat Tragedy)

2024 டிசம்பர் 18 ஆம் தேதி, மும்பையின் கடற்கரை அருகே ஒரு பெரும் விபத்து (Mumbai Boat Tragedy) நடைபெற்றது. இந்திய கடற்படையின் ஸ்பீட் போட் (Indian Navy speedboat) Neelkamal என்ற பயணிகள் கப்பலுடன் மோதியதில்  13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து (Mumbai Boat Accident), Neelkamal கப்பல் எலிபெண்டா தீவுக்குச் (Elephanta Island)  சென்றபோது நிகழ்ந்தது. எலிபெண்டா தீவு (Elephanta Island), மும்பையின் புகழ்பெற்ற சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.

Neelkamal கப்பல் பயணிகள் மற்றும் சுற்றுலா பிரியர்களை கொண்டிருந்தது. அவை எலிபெண்டா  தீவுக்குச் (Elephanta Island) செல்வதற்காக (Gateway of India) கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து புறப்பட்டது., மாலை 3:55 மணிக்கு இந்த கொடுமையான விபத்து (Mumbai Boat Accident) நடைபெற்றது. இந்திய கடற்படையின் நவீன ஸ்பீட் போட் (Indian Navy speedboat) புதிதாக வடிவமைக்கப்பட்ட இஞ்சினுடன் இயந்திர சோதனைகளை நடத்திக் கொண்டிருந்த போது ஸ்பீட் போட் திடீரென கட்டுப்பாட்டை இழந்து Neelkamal கப்பலுடன் மோதியதில் (Mumbai Boat Capsize) எல்லா பயணிகளும் கடல் நீரில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்து (Mumbai Boat Accident) மும்பையின் பயணிகள் கப்பல்கள் அதிகமாக செல்லும் வழியில் நிகழ்ந்தது. இங்கு சுமார் 100 பேர் பயணிப்பது சாதாரணம், இந்த விபத்து (Mumbai Boat Accident) நம்மை கலங்க வைத்தது.

Mumbai Boat Accident

Mumbai Boat Accident Relief Operation உடனடியாக உதவி: உயிரைக் காப்பதற்கான போராட்டம்

விபத்து (Mumbai Boat Accident)  நடந்த உடனேயே, இந்திய Coast Guard மற்றும் கடல் வாரியம் (Maritime Board) மீட்பு பணிகளை உடனடியாக துவக்கியது. கடலின் அலைகளும், காற்றின் வேகமும் மீட்பு நடவடிக்கைகளை மிகவும் கடுமையானதாக மாற்றியது, ஆனால் மீட்பு குழுவின் தைரியம் அத்துடன் செயல்பாட்டின் வேகமும் 99 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.

இந்த ஸ்பீட் போட்இல் இருந்த 3 பேர் மற்றும் கப்பலில் இருந்த 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர் ((Mumbai Boat Accident Death). பலர் உடலில் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர். 

Mumbai Boat Accident

Mumbai Boat Accident

Mumbai Boat Accident அதன் பின்விளைவுகள்: மும்பையில் சோகமூட்டும் தருணங்கள்

இந்த விபத்து (Mumbai Boat Accident) மும்பை மட்டுமின்றி, முழு இந்தியாவிலுமே ஒரு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Neelkamal கப்பலில் இருந்தவர்கள் பலர் எலிபெண்டா  தீவுக்கு சுற்றுலா செல்லும் போது இந்த நிகழ்வு நடந்ததால், அங்கிருந்து மீட்டுள்ளவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் பெரும் சோகத்தில் மூழ்கினர் .

 

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.