LPG Gas Cylinder வீடுகளுக்கு காஸ் வாங்கும் முறை முற்றிலும் மாறப்போகிறது. தற்போது உள்ள முறை போல் அல்லாமல், புதிய முறையில் எரிவாயு விற்பனை நடைபெற உள்ளது.
அதன்படி, திரவ பெட்ரோலிய எரிவாயு ( LPG Gas Cylinder) விரைவில் QR குறியீடுகளுடன் வரும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்துள்ளார். இறுதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goyal) தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ( LPG Gas Cylinder) இப்போது QR code கொண்டிருக்கும்.
இனி ( LPG Gas Cylinder) ஸ்கேன் மூலம் மட்டுமே வாங்க முடியும். LPG Gas Cylinder திருட்டை தடுக்கும் வகையில் இந்த முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடைகளில் வீட்டு உபயோக LPG Gas Cylinder களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்த முறை கொண்டுவரப்பட்டது. QR code காரணமாக வீடுகளுக்கு காஸ் ( LPG Gas Cylinder) வாங்கும் முறை முற்றிலும் மாறப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
LPG எரிவாயு: ஆதார் சரிபார்ப்புக்கு கைரேகை இல்லாமல் கூட எரிவாயு ( LPG Gas Cylinder) கிடைக்கும் என LPG நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த சில மாதங்களாக LPG ( LPG Gas Cylinder) நுகர்வோரின் பயோமெட்ரிக் சரிபார்ப்பு நுகர்வோரின் வீட்டு வாசலில் செய்யப்பட்டதால், 70%-80% டெலிவரி பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் அங்கீகார சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், நுகர்வோரின் பயோமெட்ரிக் சான்றுகளின் அங்கீகாரம் வீட்டிற்கு ( LPG Gas Cylinder) டெலிவரி செய்யும் போது நேரடியாக சரிபார்க்கப்படுகிறது.
மேலும், உங்கள் வீட்டு வாசலில் LPG Gas Cylinder டெலிவரி செய்யும் போது, டெலிவரி செய்பவர்கள் உங்கள் பயோமெட்ரிக்ஸை சரிபார்த்து, ஆதார் விவரங்கள் உங்களுடையதா என்பதைச் சரிபார்ப்பார்கள்.
மானியத்துடன் கூடிய LPG யைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை சரிபார்க்க மட்டுமே இந்த பயிற்சி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் ஒத்துழைத்து தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று LPG Gas Cylinder நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்தான், ஆதார் சரிபார்ப்பு செய்யப்படவில்லை என்றாலும், காஸ் ( LPG Gas Cylinder) கிடைக்கும் என, LPG நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, மானிய விலையில் LPG பெறும் வாடிக்கையாளர்களால் வழங்கப்பட்ட ஆதாரை சரிபார்க்க மட்டுமே இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.
ஆனால் கைரேகை கொடுக்க லிங்க் எடுத்தவர்கள் வீட்டில் எப்போதும் இருக்க வாய்ப்பில்லை. அதனால் அவர்களால் கைரேகையை வழங்க முடியாமல் போகலாம். இதனால் மானியம் கிடைக்காமல் போக வாய்ப்புகள் உள்ளன.
ஆதார் சரிபார்ப்புக்கு கைரேகை சரிபார்ப்பு செய்யப்படவில்லை என்றாலும் காஸ் ( LPG Gas Cylinder) கள் கிடைக்கும் என LPG நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கைரேகையை எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். ஆனால் அது கட்டாயமில்லை. கைரேகை மட்டும் கொடுத்து LPG Gas Cylinder பெறுவது தவறு என LPG நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.