By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
THE DAILY SCROLL - தமிழ் நியூஸ்THE DAILY SCROLL - தமிழ் நியூஸ்THE DAILY SCROLL - தமிழ் நியூஸ்
Notification Show More
Font ResizerAa
THE DAILY SCROLL - தமிழ் நியூஸ்THE DAILY SCROLL - தமிழ் நியூஸ்
Font ResizerAa
Search

I Tried Hostinger’s New Horizons AI Developer Tool: Is the Hype Justified?

Google Just Released an Avalanche of New AI Tools…Here’s the Breakdown

Win a Free Spot in Modern WordPress Fast Track

Stay Connected

Find us on socials
248.1k Followers Like
61.1k Followers Follow
165k Subscribers Subscribe
Made by ThemeRuby using the Foxiz theme. Powered by WordPress
தமிழகம்லேட்டஸ்ட் நியூஸ்

Kalaignar Magalir Urimai Scheme | மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு

Last updated: 2024/07/12 at 1:31 காலை
ரஃபி முகமது Last updated: ஜூலை 12, 2024
Kalaignar Magalir Urimai Scheme
SHARE

Kalaignar Magalir Urimai Scheme (கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்) தொடர்ந்து விரிவடைகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் (Magalir Urimai Thogai) கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போது 1.7 கோடி பெண்கள் இத்திட்டத்தின் (Kalaignar Magalir Urimai Scheme) பலனைப் பெறுகின்றனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M. K. Stalin) அவர்களால் 2022 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட இந்த  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Scheme)  குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளது. பெண்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த  மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Magalir Urimai Thogai)  பெரும் பங்காற்றி வருகிறது.

Kalaignar Magalir Urimai Scheme Update (கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்  குறித்து சமீபத்திய முக்கிய அறிவிப்பு)

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் புதிய அப்டேட் குறித்து அறிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Scheme)  மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பெண்கள் இந்த  கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்குத்  (Kalaignar Magalir Urimai Scheme) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய பயனாளிகளுக்கு ஜூலை 15 முதல் மாதாந்திர மகளிர்  உதவித்தொகை (Magalir Urimai Thogai) வழங்கப்படும்.

இந்த அறிவிப்பு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் இரண்டாம் கட்டத் தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது. இந்த அப்டேட்  பல குடும்பங்களுக்கு நிதி ஆதரவை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு! உடனடியாக இதை செய்யுங்கள்! Ration Card Holders Compulsory EKYC

Also Read: ஆத்தூர் நகராட்சி மாநகராட்சியாகிறதா? தமிழகத்தில் 2 நாட்களில் புதிய சட்டம் | Attur Corporation ?

Kalaignar Magalir Urimai Scheme Official Website: http://kmut.gov.in

Kalaignar Magalir Urimai Scheme Application Status: Refer http://kmut.gov.in

Kalaignar Magalir Urimai Scheme Eligibility: Refer http://kmut.gov.in

Magalir Urimai Thogai Application Status: Refer http://kmut.gov.in

Magalir Urimai Thogai Eligibility: Refer http://kmut.gov.in

Magalir Urimai Thogai Application Form: Refer http://kmut.gov.in

Magalir Urimai Thogai Rejected Reason: Refer http://kmut.gov.in

Magalir Urimai Thogai Login:  Refer http://kmut.gov.in

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

You Might Also Like

வக்ஃப் திருத்த மசோதா 2025: இஸ்லாமிய சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வினைகள் Waqf Amendment Bill

ESIM: ஒரே சிம், பல எண்கள் – ஒரு புதிய உலகம்!

இப்போது 5 லட்சம் ரூபாய் ஆயுஷ்மேன் அட்டை கிடைக்கும், புதிய பட்டியலைக் காண்க – எம்.எஸ்.சி செய்திகள்

வெறும் ₹ 999 ரூபாயில் விமான டிக்கெட் – இது டிரீம் அல்ல, ரியாலிட்டி! Flight Ticket Offers | Fly for just ₹ 999 this Holi!

தமிழ்நாடு பற்ற வைத்த தீ ! தமிழகம் 20 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த பழைய சட்டத்தை கையில் எடுத்த மற்ற மாநிலங்கள் | Hindi Imposition

TAGGED: Kalaignar Magalir Urimai Scheme Application Status, Kalaignar Magalir Urimai Scheme Eligibility, Kalaignar Magalir Urimai Scheme Official Website, kalaignar urimai thogai, Kalaingar Magalir Urimai Thogai Scheme Expansio, kmut, Magalir Urimai Thogai, Magalir Urimai Thogai Application Form, Magalir Urimai Thogai Application Status, Magalir Urimai Thogai Apply Online, Magalir Urimai Thogai Eligibility, Magalir Urimai Thogai Login, Magalir Urimai Thogai Rejected Reason, கலைஞர் மகளிர் உரிமை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிர்  உதவித்தொகை
Share This Article
Facebook Twitter Copy Link Print
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

Latest News

Waqf Amendment Bill
வக்ஃப் திருத்த மசோதா 2025: இஸ்லாமிய சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வினைகள் Waqf Amendment Bill
லேட்டஸ்ட் நியூஸ்
esim
ESIM: ஒரே சிம், பல எண்கள் – ஒரு புதிய உலகம்!
லேட்டஸ்ட் நியூஸ்
இப்போது 5 லட்சம் ரூபாய் ஆயுஷ்மேன் அட்டை கிடைக்கும், புதிய பட்டியலைக் காண்க – எம்.எஸ்.சி செய்திகள்
லேட்டஸ்ட் நியூஸ்
Flight Ticket Offers
வெறும் ₹ 999 ரூபாயில் விமான டிக்கெட் – இது டிரீம் அல்ல, ரியாலிட்டி! Flight Ticket Offers | Fly for just ₹ 999 this Holi!
லேட்டஸ்ட் நியூஸ்

Also Read

Waqf Amendment Bill
லேட்டஸ்ட் நியூஸ்

வக்ஃப் திருத்த மசோதா 2025: இஸ்லாமிய சமூகத்தின் எதிர்பார்ப்புகள் மற்றும் எதிர்வினைகள் Waqf Amendment Bill

esim
லேட்டஸ்ட் நியூஸ்

ESIM: ஒரே சிம், பல எண்கள் – ஒரு புதிய உலகம்!

லேட்டஸ்ட் நியூஸ்

இப்போது 5 லட்சம் ரூபாய் ஆயுஷ்மேன் அட்டை கிடைக்கும், புதிய பட்டியலைக் காண்க – எம்.எஸ்.சி செய்திகள்

Flight Ticket Offers
லேட்டஸ்ட் நியூஸ்

வெறும் ₹ 999 ரூபாயில் விமான டிக்கெட் – இது டிரீம் அல்ல, ரியாலிட்டி! Flight Ticket Offers | Fly for just ₹ 999 this Holi!

Facebook Twitter Youtube Instagram Telegram
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Fact Checking Policy

Copyright © 2023 The Daily Scroll News Network

Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?