தங்கம் விலை: இன்று ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா? Gold Rate Today

ரஃபி முகமது

மூன்றாவது நாளாக  ஆபரணத் தங்க (gold jewelry) விலை (gold rate today) மாற்றமின்றி நீடிக்கிறது!

ஆபரணத் தங்கத்தின் (gold jewelry) விலை (gold rate today) தொடர்ந்து மூன்றாவது நாளாக  மாறாமல் உள்ளது. செப்டம்பர் 5, 2024, தேதியின்படி தங்கம் (gold) மற்றும் வெள்ளி (silver) விலைகள் (gold rate and silver rate) எவ்வாறு இருக்கும் என்பதை கீழே பார்ப்போம்.

Check Gold Rate Updates: Gold Rate Update

22 கேரட் ஆபரணத் தங்கம் (Gold Rate Today 22k carat gold jewelry):

  • ஒரு கிராம் (Gold Rate Today 1 gram): ₹6,670
  • ஒரு சவரன் (Gold Price Today 1 sovereign): ₹53,360

24 கேரட் ஆபரணத் தங்கம் (Gold Rate Today 24k carat gold jewelry):

  • ஒரு கிராம் (Gold Rate Today 1 gram): ₹7,125
  • ஒரு சவரன் (Gold Price Today 1 sovereign): ₹57,000

வெள்ளி விலை (Silver price):

  • ஒரு கிராம் (Silver Rate Today 1 gram): ₹90
  • ஒரு கிலோ (Silver Price Today 1 kilogram): ₹90,000

மூன்று நாட்களாகவும்   தங்கத்தின் (gold rate) விலையில்  எந்த மாற்றமும் இல்லாமல், ஒரே விலையில் (same price) விற்பனை நடைபெற்று வருகிறது. வெள்ளி விலையும் (silver price) தற்போது எந்த மாற்றமும் இல்லாமல் முந்தைய நிலையை தொடர்ந்து வருகிறது.

For News Update: The Daily Scroll Breaking News

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now
Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.