Gold price sudden drop தங்கத்தின் விலை சடுதியாக சரிவு. வெள்ளியின் மதிப்பு உயர்வு (Silver price rise)!
Gold Price Today Chennai
சென்னையில் இன்றைய (ஜூலை 29) தங்கத்தின் விலை (gold price in chennai) குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் (sovereign gold) ரூ.400 குறைந்து ரூ.51,320க்கு விற்பனையாகிறது.
#Gold #Rate in #Chennai Alone is HIgher and Why? pic.twitter.com/LxBKazmJea
— Malayappasamy Marawarman (@MalayappasamyM) July 29, 2024
Gold Price in Chennai Today vs July 27
கடந்த இரண்டு நாட்களில் தங்க விலையில் (gold rate) ஏற்பட்ட மாற்றங்களை ஒப்பிடுகையில், ஜூலை 27 அன்று 22 கேரட் தங்கத்தின் (22 carat gold) விலை கிராமுக்கு (per gram) ரூ.6,465 ஆகவும், சவரனுக்கு ரூ.51,720 ஆகவும் இருந்தது.
ஆனால் இன்று, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் (22 carat jewellery gold) விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.6,415 ஆகவும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320 ஆகவும் உள்ளது.
Also Read: Gold Rate in Chennai July 29 | சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை ஜூலை 29
24 கேரட் ஆபரணத் தங்கத்தின் (24 carat jewellery gold) விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.6,998 ஆகவும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.55,984 ஆகவும் விற்பனையாகிறது.
Gold Price vs Silver Price in Chennai
மறுபுறம், வெள்ளியின் விலை (silver price) சிறிதளவு உயர்ந்துள்ளது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு கிராம் வெள்ளி (per gram silver) 50 காசுகள் உயர்ந்து ரூ.89.50 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி (per kilo silver) ரூ.500 உயர்ந்து ரூ.89,500 ஆகவும் விற்பனையாகிறது.