செம குஷியில் திமுக – தேர்தல் ஆணையம் கொடுத்த நல்ல செய்தி| DMK Happy After Tamil Nadu Lok Sabha Election 2024

ரஃபி முகமது

திமுக ஹேப்பி (DMK  Happy) : தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் (Tamil Nadu Lok Sabha Election 2024) முடிந்துள்ள நிலையில் திமுகவிற்கு (DMK) ஒரு நல்ல செய்தி ஒன்று தேர்தல் ஆணையம் (Election Commission)  மூலம் கிடைத்துள்ளது 

அதன்படி இந்த முறை தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் (Tamil Nadu Lok Sabha Election 2024)  ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்துள்ளனர் என்ற லிஸ்ட் திமுகவிற்கு(DMK)  கிடைத்துள்ளதாம். 39 தொகுதிகளையும் சேர்த்து 2.12 கோடி ஆண்கள் வாக்களித்துள்ள நிலையில், அதை விட 8.6 லட்சம் அதிகமாக 2.21 கோடி பெண்கள் வாக்களித்துள்ளனர்.

இதை திமுக (DMK Happy) நல்ல விஷயமாக பார்க்கிறது. தமிழ்நாட்டில் (Tamil Nadu) பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000, பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை மாதம் 1000 , இலவச பேருந்து திட்டம் போன்ற திட்டங்கள் காரணமாக பெண்கள் வாக்குகள் திமுகவிற்கே (DMK) அதிகம் வரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் தற்போது வெளியாகி உள்ள வாக்கு சதவிகிதம் காரணமாக திமுக (DMK) மிக்க மகிழ்ச்சியில் உள்ளதாம்.

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version