விஜய்யுடன் உறவா? திரிஷாவின் அதிரடி ரியாக்ஷன் | Actor Vijay Trisha Rumours

ரஃபி முகமது

| Actor Vijay Trisha Rumours நடிகர் விஜய் (Thalapathi Vijay) மற்றும் த்ரிஷா (Trisha)  குறித்து நடந்து வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் த்ரிஷா (Trisha) . விஜய்  (Actor Vijay)மற்றும் த்ரிஷா (Trisha)  சமீபத்தில் “லியோ (Leo)” படத்தில் இணைந்து நடித்தனர். இதையடுத்து இருவரும் காதலிப்பதாகவும், விஜய்  (Actor Vijay) தனது மனைவி சங்கீதாவை விரைவில் விவாகரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

நடிகர் விஜய்யின்  (Actor Vijay) பிறந்தநாளையொட்டி, விஜய்யுடன்  (Actor Vijay) இருக்கும் புகைப்படத்தை த்ரிஷா (Trisha)  பகிர்ந்துள்ளார். இதுகுறித்து பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், “நடிகை த்ரிஷா (Trisha)  ஒரு பாரசைட். விஜய்யுடன் த்ரிஷா (Trisha)  சொந்தம் கொண்டாடுவதற்குக் காரணமே விஜய்  (Actor Vijay) சங்கீதாவை பிரிந்து தனிமையில் இருப்பது தான். அரசியலுக்கு வர த்ரிஷா (Trisha)  விஜய்யை (Actor Vijay)  பயன்படுத்த நினைப்பது ரொம்பவே பெரிய தவறு. விஜய்  (Actor Vijay) உஷாராக இருக்க வேண்டும்” என்றார்.

இதற்கு மறைமுகமாக பதிலளித்த நடிகை த்ரிஷா (Trisha) , தனது சமூக வலைதளங்களில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு, “நீங்கள் எதையாவது தவிர்க்க விரும்பினால், மற்றவர்கள் சொல்வதை உங்கள் சுமையாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். த்ரிஷா (Trisha) வின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Also Read: “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” : தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! Entrepreneurship Development Programme

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version