48 மணி நேரத்தில் ஆதார் அட்டையை அப்டேட் செய்யாவிட்டால் சிக்கல், பரபரப்பை ஏற்படுத்திய திடீர் அறிவிப்பு | Aadhar Card Update Free Last Date

ரஃபி முகமது

Aadhar Card Update Free Last Date ஆதார் அட்டை (Aadhar card) வைத்திருக்கும் அனைத்து பொதுமக்களுக்கும் புதிய பரபரப்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உங்களின் ஆதார் அட்டையை உடனடியாக அப்டேட் (Aadhar card update) செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆதார் அட்டை தகவல்களை (Aadhar card) இலவசமாக அப்டேட் (Aadhar card update)  செய்ய 48 மணி நேரத்திற்கும் குறைவான காலமே உள்ளது (இலவச ஆதார் அட்டை புதுப்பிப்பு (Aadhar card update)  கடைசி அழைப்பு). 

இதுவரை ஆதார் தகவல்களை அப்டேட் செய்யாதவர்கள் (Aadhar card update) உடனடியாக அப்டேட் (Aadhar card update)  செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள். நீங்கள் புதுப்பிக்கத் (Aadhar card update)  தவறினால் எழக்கூடிய சிக்கல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

Also Read:  CIBIL ஸ்கோர் மாற்றங்கள்: தினமும் ₹100 அபராதம் | புதிய விதிகளை உடனே அறியுங்கள் | CIBIL Score New Rules

ஆதார் அட்டை (Aadhar card) என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் வழங்கப்படும் கட்டாய ஆவணமாகும். பல இடங்களில் ஆதார்  (Aadhar card)  மட்டுமே அடையாளச் சான்றாகக் கேட்கப்படுகிறது. ஆதார்  (Aadhar card)  இல்லாமல் எந்த சேவையும் கிடைக்காது. இதனால் ஆதார்  (Aadhar card) ஒரு முக்கிய ஆவணமாக மாறியுள்ளது. 

48 மணி நேரத்திற்குள் ஆதார் புதுப்பிப்பு (Aadhar card update) 

குறிப்பாக உங்களிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஆதார் அட்டை  (Aadhar card)  இருந்தால் (10 வயதுடைய ஆதார் பயனர்கள்), உங்கள் ஆதார் அட்டை  (Aadhar card)   தகவலை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்  (Aadhar card update) . இல்லையெனில், உங்கள் ஆதார் (Aadhar card)  தகவல்கள் செல்லாது. வங்கி வேலை மற்றும் அரசு திட்டங்களின் பலன்களைப் பெறுவதில் சிரமம் ஏற்படும். 10 ஆண்டுகளுக்கு முன்பு பெறப்பட்ட ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்கவும்  (Aadhar card update)  UIDAI அறிவுறுத்தியுள்ளது. இதற்காக டிசம்பர் 14, 2024 வரை (ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்க கடைசி தேதி Aadhar card update free last date) ஆதார் (Aadhar card)விவரங்களை இலவசமாக புதுப்பிக்க ஆதார் ஆணையம் UIDAI   சிறப்பு வாய்ப்பை வழங்கியுள்ளது. 

ஆதார் புதுப்பிப்புக்கு இன்னும் 48 மணி நேரம் உள்ளது (Aadhar card update) 

இன்னும் 48 மணி நேரம் மட்டுமே உள்ள நிலையில், பட்டிதொட்டியில் உள்ள அனைத்து மக்களும் தங்களது ஆதார் அட்டையை உடனடியாக புதுப்பிக்குமாறு   (Aadhar card update) ஆதார் ஆணையம் (UIDAI) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்னும் சிறிது காலம் மட்டுமே இருப்பதால், மக்கள் தங்கள் சொந்த மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் விவரங்களை புதுப்பிக்க  (Aadhar card update) அறிவுறுத்தப்படுகிறார்கள். 

10 ஆண்டுகள் பழைய ஆதார் அட்டை  (Aadhar card) வைத்திருப்பவர்கள் மட்டுமின்றி, புதிதாக ஆதார் அட்டை  (Aadhar card) வைத்திருப்பவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்கள் ஆதார் அட்டை பிழை திருத்தங்களை இலவசமாக பெற வேண்டும் என இந்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆதார் அப்டேட் செய்ய கட்டண விவரங்கள் (Aadhar card update Fees)? 

UIDAI வெளியிட்டுள்ள தகவலின் படி:

  • பயோமெட்ரிக் அப்டேட்டுக்கு ₹100
  • பெயர்,  மொபைல் நம்பர் போன்ற தகவல்களுக்கு ₹50
  • ஆன்லைனில் ஆதார் டவுன்லோடுக்கு ₹30
  • முகவரி திருத்தத்திற்கு ₹25

இதனால் டிசம்பர் 14ம் தேதிக்கு முன் இலவசமாக தகவல்களை அப்டேட் செய்தால் வீண் செலவுகளை குறைக்கலாம். மேலும், புதுப்பிக்கப்படாத ஆதார் அட்டை எதிர்காலத்தில் செல்லுபடியாகாமல் போனால், குறிப்பிட்ட சில சேவைகளைப் பெறுவதில் மக்கள் சிக்கலை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

 இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்த தகவலின் அடிப்படையில், இப்போது இலவசமாக புதுப்பிக்கக்கூடிய ஆதார் தகவல்கள் என்னென்ன என்பதை வாருங்கள் பார்க்கலாம்.

– பெயர் 

– முகவரி 

– பிறந்த தேதி / வயது 

– பாலினம் 

– மொபைல் எண் 

– மின்னஞ்சல் முகவரி 

– புகைப்படம் 

– உறவு நிலை மாற்றம் 

– தகவல் பகிர்வு ஒப்புதல் 

– கண் கருவிழி மற்றும் கைரேகை பயோமெட்ரிக் தகவல்கள்

இன்று உங்கள் ஆதார் அப்டேட் செய்தால், நாளைய சிக்கல்களை தடுக்கும் முக்கிய அடையாளம் உங்கள் கையில் இருக்கும்!

Share This Article
By ரஃபி முகமது Founder, THE DAILY SCROLL News Network
Follow:
ரஃபி முகமது THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க்கின் நிறுவனர் மற்றும் டிஜிட்டல் கண்டன்ட் கிரியேட்டர். THE DAILY SCROLL நியூஸ் நெட்வர்க் உலகெங்கிலும் இருந்து சரியான நேரத்தில் துல்லியமான செய்திகளை தமிழ் சமூகத்திடம் கொண்டு வரும் ஒரு ஆன்லைன் செய்தித்தளம். பத்திரிகை மீதான ஆர்வம் மற்றும் உண்மைக்கான அர்ப்பணிப்புடன், ரஃபி முகமது வாசகர்களுக்கு ஆழமான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிகழ்வுகள் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
Exit mobile version