Kalaignar Magalir Urimai Scheme (கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்) தொடர்ந்து விரிவடைகிறது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் (Magalir Urimai Thogai) கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. தற்போது 1.7 கோடி பெண்கள் இத்திட்டத்தின் (Kalaignar Magalir Urimai Scheme) பலனைப் பெறுகின்றனர்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (M. K. Stalin) அவர்களால் 2022 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்ட இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Kalaignar Magalir Urimai Scheme) குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியுள்ளது. பெண்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டம் (Magalir Urimai Thogai) பெரும் பங்காற்றி வருகிறது.
Kalaignar Magalir Urimai Scheme Update (கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து சமீபத்திய முக்கிய அறிவிப்பு)
அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் புதிய அப்டேட் குறித்து அறிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Scheme) மேல்முறையீடு செய்தவர்களில் மேலும் 1.48 லட்சம் பெண்கள் இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்குத் (Kalaignar Magalir Urimai Scheme) தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்தப் புதிய பயனாளிகளுக்கு ஜூலை 15 முதல் மாதாந்திர மகளிர் உதவித்தொகை (Magalir Urimai Thogai) வழங்கப்படும்.
இந்த அறிவிப்பு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் இரண்டாம் கட்டத் தொடக்க விழாவில் வெளியிடப்பட்டது. இந்த அப்டேட் பல குடும்பங்களுக்கு நிதி ஆதரவை வழங்கி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: ஆத்தூர் நகராட்சி மாநகராட்சியாகிறதா? தமிழகத்தில் 2 நாட்களில் புதிய சட்டம் | Attur Corporation ?