TN 10th Result 2024 Direct Links: www.tnresults.nic.in அல்லது www.dge.tn.gov.in அல்லது https://results.digilocker.gov.in/
10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடந்தது. அதன்பிறகு விடுமுறை வழங்கப்பட்டது.
மொத்தம் 9.10 லட்சம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 4.57 லட்சம் பேர் மாணவர்கள். 4.52 லட்சம் பேர் பெண்கள். ஒரு 3ம் பாலினத்தவர் ஆவார்கள். இதையடுத்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளின் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் ரிசல்ட் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டன.
மாணவ மாணவிகள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மேலும் தேர்வு எழுதிய மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்களுக்கும் குறுஞ்செய்தி வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதேபோல் நூலகங்களில், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள தேசிய தகவலியல் மையங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை (TN 10th Result 2024). கீழே கொடுக்கப்பட்டுள்ள வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்வையிடலாம்:
விண்ணப்பதாரர்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வழிகளை பின்பற்றி முடிவுகளை (TN 10th Result 2024) பார்க்கலாம்
- தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: tnresults.nic.in, dge.tn.gov.in, https://results.digilocker.gov.in/
- முகப்புப் பக்கத்தில், ‘Result‘ என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
- அடுத்து முடிவு இணைப்பைக் (ரிசல்ட் லிங்கை) கிளிக் செய்யவும்
- ரோல் எண் (Roll Number) மற்றும் பிறந்த தேதியை (Birth Date) பயன்படுத்தி உள்நுழையவும்
- முடிவைச் சரிபார்க்க ‘சமர்ப்பி’ (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்
- அடுத்து மதிப்பெண் பட்டியல்களைப் பதிவிறக்கவும்