Lok Sabha Election 2024 BJP Losing: மக்களவை தேர்தலின் (Lok Sabha Election 2024) முதல் இரண்டு கட்டங்களில் (First Two Phases of Lok Sabha Election 2024 ) பாஜக (BJP) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. பாஜக (BJP) படுதோல்வி அடைந்துள்ளது.
இஸ்லாமியர்கள் குறித்து பிரதமர் மோடி (Prime Minister Narendra Modi) பரப்புரைகளில் பேசியது கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
பாஜக (BJP) வின் வாக்குறுதிகள் பற்றியோ, 10 ஆண்டுகால சாதனைகள் பற்றியோ பேசாமல், திடீரென முஸ்லிம்களுக்கு எதிரான புதிய பிரச்சார உத்தியை மோடி (Prime Minister Narendra Modi) கையில் எடுத்துள்ளது கடும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் (Rajasthan) பேசிய மோடி (Prime Minister Narendra Modi) , காங்கிரஸ் (Congress Party) ஆட்சியில் நாட்டின் சொத்துக்களில் முஸ்லீம்களுக்குத்தான் முதல் அதிகாரம் என்று கூறினார். முஸ்லிம்களுக்கு அதிக குழந்தைகள் உள்ளனர். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் இழக்கப்படுகின்றன. காங்கிரஸ் (Congress Party) இந்துக்களிடம் இருந்து பணத்தை வாங்கி முஸ்லிம் பெண்களுக்கு கொடுக்க நினைக்கிறது. “அவர்கள் (காங்கிரஸ் (Congress Party) ) ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் செல்வத்தில் முஸ்லீம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள்.
இதன் பொருள் அவர்கள் இந்த செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவும் நபர்களுக்கும் விநியோகிப்பார்கள். நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை ஊடுருவும் நபர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா? முஸ்லிம்கள் ஊடுருவல்காரர்கள் என்று மோடி (Prime Minister Narendra Modi) கூறினார்.
ஓபிசி இடஒதுக்கீடு, ஜாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு காங்கிரஸ் (Congress Party) கட்சிக்கு சாதகமாக மாறியுள்ளது. ஓபிசிக்கள் மத்தியில் காங்கிரஸ் (Congress Party) அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. பாஜக (BJP) சரியத் தொடங்கியுள்ளது. முதல் கட்ட தேர்தலில் பாஜக (BJP) வுக்கு எதிராக மாறியுள்ளது.
மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh), ராஜஸ்தான் (Rajasthan), உத்தரப்பிரதேசம் (Uttar Pradesh), பீகார் (Bihar) ஆகிய மாநிலங்களில் 30 தொகுதிகளில் பாஜக (BJP) தோல்வி அடையும் என கருதப்படுகிறது. அதனால்தான் 400 இடங்களில் வெற்றி கோஷத்தை நிறுத்தியிருக்கிறது பாஜக (BJP)
இதன் காரணமாக மோடி (Prime Minister Narendra Modi) தனது பேச்சின் பாணியை மாற்றியுள்ளார். இந்துக்களின் செல்வம் அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவும் நபர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும். உழைத்து சம்பாதித்த பணத்தை ஊடுருவல்காரர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?
முஸ்லிம்கள் ஊடுருவல்காரர்கள். பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை எண்ணி அந்தச் செல்வத்தைப் பங்கிடுவோம் என்று காங்கிரஸ் (Congress Party) தேர்தல் அறிக்கை சொல்கிறது.
மன்மோகன் சிங் (Manmohan SIngh) தலைமையிலான அரசு முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் மனநிலை எனது தாய்மார்களையும் சகோதரிகளையும் விட்டுவைக்காது என்று மோடி (Prime Minister Narendra Modi) கூறுவதற்கு இந்த அறிக்கைதான் காரணம்.
ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜக (BJP) வுக்கு எதிரான சூழல் உருவாகியுள்ளது. ராஜபுத்திரர்கள் பாஜக (BJP) வுக்கு எதிரானவர்கள். இதனால் ராஜபுத்திரர்கள் இருக்கும் பகுதிகளுக்கு பாஜக (BJP) வினர் செல்ல முடியவில்லை. எனவே முஸ்லிம்கள் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் மோடி (Prime Minister Narendra Modi) உள்ளார்.
ஆனால் இரண்டாம் கட்ட தேர்தலிலும் பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாஜக (BJP) பெரிய தோல்வியை சந்திக்கும் என்பதால், பாஜக (BJP) முகாமில் பதற்றம் நிலவுகிறது. இரண்டு கட்ட தேர்தல்களிலும் பாஜக (BJP) கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு பாஜக (BJP) படுதோல்வி அடைந்துள்ளது